கூத்தப்பார் ஊரின் பெயர் விளக்கம்






கூத்தைப்பார் பெயர் விளக்கம்
மத்தியார்சுனபுரம் :-

( அர்ச்சுனம் + மத்தி + புரம் )
அர்ச்சுனம்--> மருத மரம் . மருத மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவில் உண்டாக்கப்பட்ட நகரம் எனப் பொருள் .


பவள வனம் :-
பவளம் போல் சிவந்த திருமேனயுடைய சிவபெருமானார் கிரகபதியின் தபதிற்கிணங்கி சிவந்த அக்கினித் தம்பமாகத் தோன்றி லிங்கமூர்த்தியாய் திருக்கோயில் கொண்டிருக்கிற நகரமெனப் பொருள் .

வனம்- அழகு , குடியிருப்பு , வீடு .


கூத்தைப்பெருமானல்லூர் :-
சிவனார் நடராசமூர்த்தியை பஞ்ச கிருத்திய நடனம் என்னும் முக்தி தாண்டவத்தை செய்து கொண்டிருக்கிற நகரம்.

கூத்தப்பார் = கூத்தன் + பார்

கூத்தன்= சிவன். கூத்தனாகிய சிவனை பார்ப்பது என்று
பொருள்.

கூத்தைப்பார் = கூத்து + + பார்

கூத்து →-> நடனம் ,

= அரசன் ,
பார் = ( நகரம் (நடராசர் எழுந்தருளிய நகரம் என்று
பொருள் .)

Comments